சஞ்சல்குடா மத்திய சிறை
இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள ஓர் பழமையான சிறைச்சாலைசஞ்சல்குடா மத்திய சிறை இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இந்திய நாட்டின் பழமையான சிறைகளில் சஞ்சல்குடா மத்திய சிறையும் ஒன்றாகும். ஐதராபாத்தில் உள்ள பழைய நகரமான சஞ்சல்குடாவில் இச்சிறை உள்ளது. ஐதராபாத் நிசாமின் ஆட்சியின் போது தலைமை கட்டிடக் கலைஞர் நவாப் கான் பகதூர் மிர்சா அக்பர் பெய்க் என்பவரால் கட்டப்பட்டது. இன்றும் சிறை செயல்பாட்டில் உள்ளது.
Read article